#RajaMusicQuiz 24 ஆடல் கண்டேன்

கவியரசு கண்ணதாசன் வரிகளில் அமைந்த பாடல். ஶ்ரீதேவி நடித்த இந்தப் படத்தின் பாடலை கே.ஜே.ஜேசுதாஸுடன் ஆலாபனைக் குரலாக சசிரேகா. எல்.பி ரெக்கார்டில் இந்தப் பெண் குரலை எஸ்.பி.சைலஜா என்று பதிந்திருக்கிறார்கள். கூந்தலிலே மேகம் வந்து – பாலநாகம்மா